Screen Reader Access     A-AA+
அருள்மிகு பசுவேசுவரர் திருக்கோயில், Hosur To Thali Road, Belagondapalli - 635114, கிருஷ்ணகிரி .
Arulmigu Basaveswarar Temple, Hosur To Thali Road, Belagondapalli - 635114, Krishnagiri District [TM005270]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஓசூர் நகருக்கு அருகில் உள்ள பேளகொண்டப்பள்ளி என்னும் கிராமத்தில் உள்ள இத்திருக்கோயில் சுமார் 40 - 50 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இத்திருக்கோயில் கர்நாட்டகா - தமிழ்நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்கள் இத்திருக்கோயிலை ஒன்றினைந்து கட்டியுள்ளனர். திருவிழா காலத்தில் அணைவரும் ஒன்றிணைந்து மிகவும் சிறப்புடன் விழாவினை நடத்துவர். இத்திருக்கோயில் கருவரையில் அருள்மிகு பசுவேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். மூல விக்ரகம் கற்சிலையால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் பூ பல்லக்கு நடுஜாமத்தில் ஊர்வலமாக ஊரைச்சுற்றி வரும். மாதம் ஒருமுறை பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெரும். இது தவிர மாதாந்திரம் உற்சவ பூஜை,...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:59 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 08:00 PM IST