சென்னையில் இருந்து வரும் மக்கள் தாம்பரத்திற்கு அருகில் உள்ள பெருங்களத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு இரணியம்மனை வழிபட்டுச்சென்றால் பயணத்தின் போது பயணத்தில் இடையூறுகள் இன்றி பயணம் செய்வதற்கு வழிபடுகின்றன. இன்பம் பெருகும், திருமண தடைகள் அகலும் துர்சக்திகள் பிடித்திருந்தால் இரணியம்மனை வேண்டிச்சென்றால் தன்னைத்தானே விலகிச்செல்லும் இவைகள் இதனுடைய சிறப்பு அம்சமாகும். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை கோயிலின் அருகே நிறுத்தி பூஜைகள் செய்தால் பயண இடையூறுகள் நடப்பதில்லை என்று நம்பிக்கை உண்டு.