இத்திருக்கோயில், மிகவும் பழமை வாய்ந்த மற்றும் புராதணமானதாகும்,. இது இராயக்கோட்டை நகரில் உள்ள மலை அடிவாரத்தில் அழகுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் இத்திருக்கோயில், கருவறை, அர்த்த மண்டபம், அந்தராளம், மகா மண்டபம் மற்றும் அம்மன் சந்நிதி, பஞ்ஜலிங்க சந்நிதி, மகாதுவாம் பிரகார சுவர் சதுரவடிவத்தில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் மூலவர் அருள்மிகு சோமநாதேஷ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மஹாசிவராத்திரி , கார்த்திகை தீபம், பிரதோஷம் என . , . இதன் சுற்றுச்சுவரில் கிருஷ்ண லீலைகளை சித்திரமாக வரையப்பட்டுள்ளது. ஆனால், கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. தொல்லியல் வல்லுனரால் இத்திருக்கோயில் சுமார் 12 13 ஆம்...