Screen Reader Access     A-AA+
Arulmigu Kaliamman Temple, Le-Bazzar, Salem - 636009, சேலம் .
Arulmigu Kaliamman Temple, Le-Bazzar, Salem - 636009, Salem District [TM007785]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

சேலம் செவ்வாய்பேட்டை இல் இது ஒரு முக்கிய திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் 100 வருடங்களுக்கு மேலான திருக்கோயிலாகும்.இத்திருக்கோயிலின் பிரதான அம்மன் சுயம்பாக உருவாகி உள்ளது. திருமணி முத்தாறு நதிக்கரை வடமாக அமைந்த ஸ்ரீ பத்ர காளியம்மன் என கூறப்படுகிறது.குழந்தை இல்லாதவர் இத்திருக்கோயிலில் வந்து வழிபாடு செய்தால் குழந்தை பிறக்கும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 01:00 PM IST
05:00 PM IST - 08:00 PM IST
காலை 7.00 மணிக்கு திருக்கோயில் திறக்கப்பட்டு 7.30 மணிக்கு தரிசனம் ஆரம்பம் ஆகிறது. மதியம் 1.00 மணிக்கு நடை மூடப்படுகிறது. மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை மூடப்படுகிறது.