Screen Reader Access     A-AA+
அருள்மிகு காசி விஸ்வநாதசாமி திருக்கோயில், செயல் அலுவலர், மின்னாம்பள்ளி, பொம்மசமுத்திரம் - 637001, நாமக்கல் .
Arulmigu Kasiviswanathasamy Temple, Bommasamudram - 637001, Namakkal District [TM009255]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொம்மசமுத்திரம் அருள்மிகு காசிவிஸ்வநார் திருக்கோயில் முதற் பராந்தக சோழன் காலத்தில் ( கி.பி. 10 நூற்றாண்டு ) காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின்படியும், கோயில் கட்டிடக் கலை அமைப்பும், சிற்ப அமைதியும் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாக கருதலாம். இத்திருக்கோயில் நாமக்கல் - துறையூர் செல்லும் சாலையில் இருந்து 1 கி.மீ தொலைவில் பொம்மசமுத்திரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 12:00 PM IST
04:00 AM IST - 07:00 AM IST