கோவை மாவட்டம், கோவை வடக்கு வட்டம், அவிநாசி சாலை,அனுப்பர்பாளையத்தில் கிழக்கு திசையை நோக்கி அருள்மிகு கூப்பிடுவிநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இதையொட்டி அருள்மிகு மாதேஸ்வரர் சன்னதி அமையப்பெற்றுள்ளது. காண்க