சௌரிபாளையம், அருள்மிகு சக்தி மாரியம்மன் பிளேக் மாரியம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டப்பிரிவு 46(2)-ன் கீழ் உள்ள திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலுக்கு புலியகுளும், அருள்மிகு மாரியம்மம் முந்தி விநாயகர் திருக்கோயில் செயல் அலுவலர் தக்காராக நிர்வாகம் செய்து வருகிறார்.