அருள்மிகு பட்டத்தரசியம்மன் திருக்கோயிலானது நகரின் மத்தியில் அமைந்துள்ளது. நகரின் முக்கிய பேருந்து நிலையமான காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தோராயமாக மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலின் கும்பாபிஷேகமானது கடந்த 10 03 1992 நடந்துள்ளது. தற்போது இத் திருக்கோயிலின் திருப்பணி வேலைகள் துவங்க உள்ளது