அருள்மிகு வெள்ளை விநாயகர் திருக்கோயிலானது நூறு வருடத்திற்கு மேற்பட்ட திருக்கோயிலாகும் , இத் திருக்கோயிலானது கோவை மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. மூலவர் அருள்மிகு வெள்ளை விநாயகர் சிற்பமானது கருங்கல் சிற்பமாகும். காண்க