Screen Reader Access     A-AA+
அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் திருக்கோயில், Race Course, Coimbatore - 641018, கோயம்புத்தூர் .
Arulmigu Selva Vinayagar And 108 Vinayagar Temple, Race Course, Coimbatore - 641018, Coimbatore District [TM009865]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் 108 விநாயகர் திருக்கோயிலானது நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது . இத் திருக்கோயிலானது 108 விநாயகர் திருக்கோயில் என்று பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத் திருக்கோயிலில் முருகன் ,ஆஞ்சநேயர் மற்றும் நவகிரஹ சன்னதியும் அமைந்துள்ளது. செல்வ விநாயகர் கோஷ்டத்தில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி மற்றும் துர்கை அம்மன் அருள் பலிக்கின்றார்கள் .

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:30 AM IST - 10:30 AM IST
05:00 PM IST - 08:30 PM IST
10:30 AM IST - 05:00 PM IST
திருக்கோயிலைனது காலை ஐந்து முப்பது மணியில் இருந்து பத்து முப்பது வரைக்கும் மாலையில் ஐந்து மணி முதல் இரவு எட்டு முப்பது வரை திறந்திருக்கும்