அருள்மிகு விநாயகர் சுப்பிரமணியர் மாரியம்மன் திருக்கோயிலானது கோவை நகரின் மத்தியில் காட்டூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இத் திருக்கோயிலானது காட்டூர் விநாயகர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இத் திருக்கோயிலானது 100 வருடங்களுக்குட்பட்ட திருக்கோயிலாகும். இத் திருக்கோயிலின் கும்பாபிஷேகமானது கடந்த 18.09.1986 . அன்று நடைபெற்றுள்ளது. தற்போது இத் திருக்கோயிலின் திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டுள்ளது