இத் திருக்கோயிலானது 100 வருடத்திற்கு மேற் பட்ட திருக்கோயிலாகும். இத் திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு லக்ஷ்மிநாராயணசாமி அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றார் . மேலும் இத் திருக்கோயிலில் ஆஞ்சநேயர் நம்மாழ்வார் கருடர் விஷ்வக்சேனர் கற்சிலைகளும் உள்ளன காண்க