அருள்மிகு தண்டுமாரிஅம்மன் திருக்கோயிலானது கோயம்பத்தூர் மாவட்டத்தில் வடகோவை பகுதியில் அமைந்துள்ளது. இது திருக்கோயிலின் மூலவராக அருள் மிகு தண்டுமாரிஅம்மன் அருள்பலிக்கின்றார் .நூறு ஆண்டுகளுக்குட்பட்ட திருக்கோயிலாகும். காண்க