உபய காணிக்கை செலுத்தி விரும்பும் அன்பர்கள் இத்திருக்கோயில் சேமிப்பு கணக்கு எண்ணிற்கு காசோலையை செயல் அலுவலர், அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில், திண்டல் என்ற பெயரில் வழங்க கேட்டுக்கொள்கிறோம். வங்கி கணக்கு விபரம் கணக்கு எண். 25670100000199 வங்கி : பாங்க் ஆப் பரோடா கிளை: திண்டல் IFSC code: BARB0THINDA (Fifth letter is zero)