இத்திருக்கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டதலுக்கு உகந்தார் போல திருக்கோயில் அலுவலகத்தில் நன்கொடை செலுத்தி அதற்கு உண்டான கணினி வழி இரசீது பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது