மூலவர் : வாய்மூர்நாதர் அம்மன்/தாயார் : பாலினும் நன்மொழியம்மை தல விருட்சம் : பலா தீர்த்தம் : சூரியதீர்த்தம் வழிபட்டோர் : சூரியன், பிரம்மா,தேவர்கள், வான்மீகநாதர் தேவாரப் பாடல்கள் :- திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர் தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 124வது தலம். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 188 வது தேவாரத்தலம் ஆகும். தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும் , சப்தவிடங்கத் தலங்களில் மூன்றவதாக கருதப்படும் தலமாகும். காசியில் எட்டு பைரவர்கள் உள்ளது போல், இக்கோயிலிலும் எட்டு பைரவர்கள் உள்ளனர். இவர்களை தரிசித்தால் பயம் விலகும். 8 பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறப்படுகிறது . ஆனால் இப்போது நான்கு தான் இருக்கின்றன. நவகிரங்கள் ஒரே நேர் கோட்டில் அருள்பாலிக்கும் அர்ப்புதம் வாய்ந்த திருத்தலமாக...
06:00 AM IST - 12:30 PM IST | |
04:00 PM IST - 08:30 PM IST | |
12:30 PM IST - 04:00 PM IST | |
காலை 6.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாற்றப்படும். நடை மூடும் நேரம் மதியம் 12.30 மணி முதல் 4.00 மணி வரை பண்டிகை மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் நடை சாற்றப்படும் நேரம் மாறுபடக்கூடும். |