நன்கொடை அளிக்க விரும்பும் நபர்கள் ரூ.100 முதல் நன்கொடை அளிக்கலாம்.திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை வழங்குவது நடைமுறையில் உள்ளது. எனவே, பக்தர்கள் அனைவரும் நன்கொடை செலுத்த விருப்பமுள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி அச்சு ரசீது பெற்று கொள்ளவும்.