இத்திருக்கோவிலில் அன்னதானம் திட்டம் நாள்தோரும் மதியம் 12 .00 மணிக்கு நடைபெற்றுகொண்டு வருகிறது . தினம்தோறும் 50 முதல் 100 நபர்கள் வரை அன்னதானம் திட்டம் நடைபெறுகிறது . தங்கள் விரும்பும் நாட்களில் அன்னதானம் செய்ய நாள்ஒன்றுக்கு 50 நபருக்கு ரூ1750/- மற்றும் 100 நபருக்கு ரூ3500 /- அன்னதான நன்கொடை செலுத்தலாம் . மற்றும் தங்கள் செலுத்தும் பணத்திக்கு 80 வருமான வரி விளக்கு உண்டு .