அருள்மிகு நாட்ராயசுவாமி திருக்கோயில், வெள்ளகோவில், Kangayam - 638111, திருப்பூர் .
Arulmigu Nattarayaswamy Temple, Vellakovil, Kangayam - 638111, Tiruppur District [TM010061]
×
-
இத்திருக்கோயிலில் 02.02.2024ம் தேதியிலிருந்து திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பசியாற்றும் வகையில் தமிழக சட்டமன்ற அறிவிப்பின்படி அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.