Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், சென்னிமலை - 638051, ஈரோடு .
Arulmigu Subramaniyaswamy Temple, Malaikoil, Chennimalai - 638051, Erode District [TM010228]
×
-

  இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்கள் பயனடையும் வகையில் அன்னதானம் 15.08.2002 முதல் தொடர்ந்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. தினசரி மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜை முடிவுற்ற பின்னர் 12.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு உணவருந்து டேபிள்,சேர் வசதியும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. சமையல் செய்வதற்கு எரிவாயு பயன்படுத்தப்பட்டு வருகிறது.