இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விசேஷ நாட்களில் 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.