தினசரி 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானத் திட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த எந்த நாளிலும் தினசரி உணவுக்காக ரூ 1750/- செலுத்தி பங்கேற்கலாம். பொதுமக்கள் பிறந்த நாள், திருமண நாள், அல்லது எந்த ஒரு நல்ல நாள் போன்ற எந்த நாளிலும் பக்தர்களுக்க உணவளிக்க ரூ 1750/- செலுத்தலாம்.