தினமும் 50 நபர்களுக்கு பகல் 12.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அன்னதான திட்டத்திற்கு
ஒரு நாள் நான்கொடை ரூ. 1750/-
நிரந்தர கட்டளை முதலீடு ரூ. 35000/-
அன்னதானம் தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய
பொறுப்பாளர் பெயர் - திரு. சரவணன், கைபேசி எண். 9600767704