Screen Reader Access     A-AA+
அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில், அன்னை இந்திரா காந்தி சாலை, காஞ்சிபுரம் - 631501, காஞ்சிபுரம் .
Arulmigu Katchabeswarar Temple, Annai Indra Gandhi Salai, Kancheepuram - 631501, Kancheepuram District [TM001660]
×
-

  நாள்தோறும் ஐம்பது நபர்களுக்கு அன்னதானத் திட்டம் 14/01/2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அன்னதானத்திட்டத்தின்படி நாள் ஒன்றுக்கு ஐம்பது நபர்களுக்கு ரூ.1750/- மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ.35,000/- ஆகும். பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சேவார்த்திகள் விரும்பும் தேதிகளில் அன்னதானம் செய்யப்படும்.