அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம், திருக்கழுக்குன்றம் நகர் மற்றும் வட்டம் - 603109, செங்கல்பட்டு .
Arulmigu Vedagireeswarar Temple, Thirukkalukkundram - 603109, Chengalpattu District [TM001688]
×
-
தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க அன்னதானம் நன்கொடை ரூ.2000/- ஆகும். கட்டளை அன்னதானம் நன்கொடை முதலீடு ரூ.50000/- மற்றும் அன்னதான நன்கொடைக்கு 80 ஜி - கீழ் வருமான வரிவிலக்கு உள்ளது.