Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகேச்சரசுவாமி திருக்கோயில், திருநாகேச்சரம் - 600069, காஞ்சிபுரம் .
Arulmigu Nageshwara Swamy Temple, Thirunageshwaram - 600069, Kancheepuram District [TM001760]
×
-

  குன்றத்தூர் அருள்மிகு நாகேச்சர சுவாமி திருக்கோயிலில் அன்னதான திட்டம் 15.09.2015 முதல் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ரூ.1750/- செலவில் 50 நபர்களுக்கு பகல் 12.15 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதான திட்டத்திற்கு 18ஜி உள்ளது. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், பொரியல், மோர், அப்பளம் மற்றும் ஊறுகாய் ஆகியவை இடம்பெற்றுள்ளன.