தினசரி 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க அன்னதானம் நன்கொடை ரூ.1750/- ஆகும். கட்டளை அன்னதானம் நன்கொடை முதலீடு ரூ.30000/- (வருடத்திற்கு ஒரு நாள் அன்னதானம் வழங்க) மற்றும் அன்னதான நன்கொடைக்கு 80 ஜி - கீழ் வருமான வரிவிலக்கு உள்ளது.அன்னதான மண்டபம் திருக்கோயிலுக்கு வெளியே அலுவலகத்தை ஒட்டி உள்ளது.