இறைவன் : நித்திய கல்யாண பெருமாள் ,லட்சுமி வராக பெருமாள் தாயார் : கோமளவல்லி தாயார் தல விருச்சம் : தீர்த்தம் : வராஹ தீர்த்தம் , கல்யாண தீர்த்தம் கோலம் : வீற்றிருந்த கோலம் விமானம் : கல்யாண விமானம் புராண பெயர் : வராகபுரி ,திருவிடந்தை ஊர் : திருவிடந்தை மாவட்டம் : செங்கல்பட்டு , தமிழ்நாடு மங்களாசனம்: திருமங்கையாழ்வார் 108 திவ்ய தேசங்களில் இக்கோயில் 63 திவ்ய தேசமாகும் ,தொண்டை மண்டல திவ்ய தேசம் . இக்கோயில் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய மிக அழகான பெரியதும் இல்லாமல் சிறியதும் இல்லாமல் நடுத்தரமான கோயிலாகும் . பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட கோயில் , 6 ஆம் நூற்றாண்டில் இருந்து 9 நூற்றாண்டு காலத்தை சேர்ந்த கோயில் , 7 நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டு 11...