அன்னதானம் திட்டம் 11.09.2011 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மற்றும் சேவாா்த்திகளுக்கு தினசாி 50 நபா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்னதானம் அனுமதி சீட்டு 12.00 முதல் வழங்கப்படுகிறது.அன்னதானம் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.அன்னதானம் திட்டம் பிறந்த நாள் திருமண நாள் மற்றும் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பதிவு செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.