Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம் - 606105, கடலூர் .
Arulmigu Piralayakaleyswarar Temple, Pennadam - 606105, Cuddalore District [TM020411]
×
-

  அன்னதானம் சிறந்த தானம் இத்கோயிலில் அன்னதானத் திட்டம் 2011ல் தொடங்கியது அன்னதானம் தினசரி 50 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.25000/- (வருடத்திற்கு ஒருமுறை பக்தர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்). அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் 50 நபர்களுக்கு அன்னதானம் செய்ய நன்கொடை ரூ.1,750/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு (12ஜி), உண்டு. அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் ... என்ற இணையதளத்தின் வாயிலாகச் செலுத்தலாம்.