தினமும் மதியம் 12.30. மணிக்கு திருக்கோயில் அடிவாரத்திலுள்ள அன்னதானகூடத்தில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ரூ.1750.மட்டும் அலுவலகத்தில் செலுத்தி தாங்களும் அன்னதானத்தில் பங்கெடுக்கலாம். பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காகவும், பிறந்த நாள், நினைவு நாள், திருமண நாள் மற்றும் இதர நாட்களுக்காகவும் அன்னதானம் செய்யலாம்.தங்கள் செலுத்தும் பணத்திக்கு 80 வருமான வரி விளக்கு உண்டு.