அன்னதானம்: அன்னதானம் சிறந்த தானம் அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் மார்ச் 23, 2002 அன்று தொடங்கியது அன்னதானம் வாரத்தின் ஏழு நாள் ஞாயிறு முதல் சனி வரை 50 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.35000/-(ஒரு லட்சம் முப்பத்தைந்து ரூபாய்) (வருடத்திற்கு ஒருமுறை பக்தர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) அன்னதானம் வங்கி கணக்கு எண்.0918101036879 வங்கி கிளை - கனரா வங்கி, வில்லிவாக்கம், சென்னை-49. அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். ஒருநாள் 50 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.1750/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு (12ஜி), உண்டு.