Screen Reader Access     A-AA+
அருள்மிகு உந்திபூத்த பெருமாள் திருக்கோயில், Thondi - 623409, இராமநாதபுரம் .
Arulmigu Unthipootha Perumal Temple, Thondi - 623409, Ramanathapuram District [TM035715]
×
-

  அன்னதானம் 5௦ பக்கதர்களுக்கு நாள்தோறும் நண்பகல் 12.3௦ மணிக்கு வழங்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது . பக்தர்கள் நாளொன்றுக்கு ரூபாய் .20௦௦/- செலுத்தி உபயமாக அன்னதானம் வழங்கும் வசதி உள்ளது .