அன்னதானம் 100 பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது .மதியம் 12.மணிக்கு வழங்கப்படுகிறது . அன்னதானம் திருக்கோவில் நிதி மூலம் ,கட்டளைதாரர் மூலம் நன்கொடை 25௦௦/-செலுத்தி உபாயத்தாரர் திட்ட நிதி மூலமும் அன்னதானம் பக்தர்களுக்கு சிறந்த முறையில் வழங்கப்படுகிறது .
குடிநீர்
கழிவறை வசதி