Screen Reader Access     A-AA+
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், Karaikudi - 630001, சிவகங்கை .
Arulmigu Muthalamman Temple, Karaikudi - 630001, Sivagangai District [TM035726]
×
-

  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 14.10.2016 தொடங்கபட்டு அன்று முதல் நாள்தோறும்50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபடுகிறது. இத்திருக்கோவிலில் அன்னதானம் வழங்குவதற்கு நாளொன்றுக்கு1250/ - செலுத்த வேண்டும் .