திருக்கோயில் கடந்த 15,09,2002 ம ஆண்டு அன்னதானம் துவங்கப்பட்டு இன்றளவு வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது, தானத்தில் சிறந்த தானம் அன்னதானம், இத்திருக்கோயிலில் அன்னதானம் தினசரி 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது,100 பேர் (ஒருநாள்) எனில் ருபாய் 2500/ ம் நிரந்தர வைப்பு எனில் 25000/ ம் (வருடத்தில் ஒரு நாள் ) அன்னதானம் வழங்கப்படும் நன்கொடையாளர்கள் வருமானவரி விலக்க(80) பெற இயலும்,