அன்னதானம்: அன்னதானம் 50 நபர்களுக்கும் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் 1. நிரந்தர வைப்பு நிதி முதலீடு ரூ.25.000/-(இருபத்து ஐந்தாயிரம் ரூபாய்) (வருடத்திற்கு ஒருமுறை பக்தர்கள் குறிப்பிடும் நாளில் அன்னதானம் வழங்கப்படும்) 2. அன்னதானம் வங்கி கணக்கு எண். 073701000021151 : 0000737 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை - திருப்புல்லாணி 3. அன்னதானம் செய்ய விரும்புவோர் நேரடியாகத் திருக்கோவில் அலுவலகத்திலும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். 4. ஒநாள் ஒன்றிற்கு 50 நபர்களுக்கு அன்னதானம் நிகழ்த்த நன்கொடை ரூ.25,000/-ஐ செலுத்தி விரும்பிய நாளில் அன்னதானம் செய்யலாம். 5.அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு (80ஜி), உண்டு. 6.அன்னதானத்திற்கு நன்கொடை செலுத்த விரும்புவோர் ://.../ என்ற இணையதளத்தின் வாயிலாகச் செலுத்தலாம்.