Arulmigu Kasiviswanathaswamy Temple, Tenkasi - 627811, Tenkasi District [TM037880]
×
-
இத்திருக்கோயிலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அன்னதானத்திட்டம் 15.08.2002 அன்று தொடங்கப்பெற்றது. நாள் ஒன்றுக்கு 100 பக்தர்களுக்கு நித்திய அன்னதானத் திட்டத்தின் மூலம் இத்திருக்கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.