தென்காசிமாவட்டம் , வட்டம் மற்றும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது., தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தென்மேற்கு திசையில் , கிலோமீட்டர் தொலைவிலும் , புதிய பேருந்துநிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது , தென்காசி புகைவண்டிநிலையத்திலிருந்து தெற்கே கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ,தென்காசியை ஆண்ட பிற்காலபாண்டியரால் கட்டப்பட்டத் திருக்கோயிலாகும். இறைவன்பெயர் , அருள்மிகுகாசிவிசுவநாதர் ,(கல்வெட்டு செய்திகளின் அடிப்படையில் விசுவநாதஉடையார்) இறைவிபெயர். உலகம்மன் (கல்வெட்டு செய்திகளின் அடிப்படையில் உலக முழுதுடைய நாச்சியார்)
| 06:00 AM IST - 12:00 PM IST | |
| 04:00 AM IST - 08:30 AM IST | |
| 12:00 PM IST - 04:00 AM IST | |
| காலை ஆறு மணி அளவில் திறக்கப்படும் திருநடை நண்பகல் பன்னிரண்டு மணி அளவில் அடைக்கப்படும். பிற்பகலில் மீண்டும் நான்கு மணி அளவில் நடை திறக்கப்பட்டு இரவு எட்டு முப்பது மணி அளவில் நடை அடைக்கப்படும். திருவிழாக் காலங்களில் இந்த நடை திறப்பு நேரங்கள் மாறுதலுக்குட்பட்டவை. | |