அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில், Kanyakumari - 629702, கன்னியாகுமரி .
Arulmigu Bagavathiamman Temple, Kanyakumari - 629702, Kanyakumari District [TM038360]
×
-
இத்திருக்கோயிலில் தினமும் 150 நபர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 5250/- செலுத்தினால் செலுத்துபவர் பெயரில் 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அன்னதான உபயதாரர் விபரம் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்படும்.