அருள்மிகு நாவலடி கருப்பண்ணசாமி திருக்கோயில், மோகனூர் - 637015, நாமக்கல் .
Arulmigu Navaladi Karuppanna Swamy And Sellandiamman Temple, Mohanur - 637015, Namakkal District [TM004900]
×
-
அன்னதான திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 50 நபர்களுக்கும், தை 1, ஆடி 18 மற்றும் மாதம் தோறும் வரும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் 250 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.