Screen Reader Access     A-AA+
அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை - 600090, சென்னை .
Arulmigu Mahalakshmi Temple, Besant Nagar, Chennai - 600090, Chennai District [TM000066]
×
-

  இத்திருக்கோயிலில் கடந்த 15.08.2002 முதல் அன்னதான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நாள்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் / சேவார்த்திகள் பிறந்த நாள், திருமண நாள் மற்றும் இதர முக்கிய தினங்களில் அன்னதானம் செய்து இறைஅருள் பெறலாம். இத்திட்டத்திற்கு அன்னதான உபயமாக நாள் ஒன்றுக்கு ரூ.3500/- (மூன்றாயிரத்து ஐநூறு) மட்டும் திருக்கோயில் அலுவலகத்தில் செலுத்தி உரிய ரசீது பெற்று சேவார்த்திகள் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அன்னதான திட்ட நன்கொடைக்கு வருமான வரி விலக்கு 80-ம் அளிக்கப்பட்டுள்ளது.