| 1 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | முகப்பு கோபுரத்தின் அருகில் | |
| 2 | காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் | கேரளாந்தகன் திருவாயில் வலது புறம் காலணிகள் பாதுகாப்பு இடம் தொல்லியல்துறை கட்டுப்பாட்டுல் அமைந்துள்ளது. | |
| 3 | வாகன நிறுத்தம் | திருக்கோயிலின் எதிர்புறம் | |
| 4 | சக்கர நாற்காலி | நடராஜர் சன்னதி அருகில் | |
| 5 | கழிவறை வசதி | திருக்கோயில் முகப்பில் வலது புறத்தில் | |
| 6 | பொருட்கள் பாதுகாக்கும் அறை | கேரளாந்தகன் திருவாயில் வலது புறம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. |