Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் - 613501, தஞ்சாவூர் .
Arulmigu Marriamman Temple, Punnainallur, Thanjavur - 613501, Thanjavur District [TM014047]
×
Facility
1 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் உள்ளது.
2 முடி காணிக்கை வசதி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அருகில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ளது.
3 குடிநீர் வசதி (ஆர்.ஓ) அன்னதான கூடத்தில் அமைந்துள்ளது
4 வாகன நிறுத்தம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அருகில் மற்றும் திருக்கோயிலின் வெளிபுறம் தென்கிழக்கு பகுதி
5 சக்கர நாற்காலி கோயில் கிழக்கு வாசல்
6 கழிவறை வசதி திருக்கோயிலின் நுழைவு வாயிலின் வலது புறத்தில் உள்ளது
7 குளியல் அறை வசதி திருக்கோயிலின் தென்பகுதியில் அமைந்துள்ள திருக்குளத்தின் எதிர்புறம் உள்ள கழிவறை அருகில் அமைந்துள்ளது.