Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் - 613501, தஞ்சாவூர் .
Arulmigu Marriamman Temple, Punnainallur, Thanjavur - 613501, Thanjavur District [TM014047]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தமிழக கோயில்கள் என்பவை வழிபாட்டுத் தலங்கள் என்று மட்டும் கருத முடியாதவாறு அவை ஒரு நாட்டு மக்களின் பண்பாட்டை, கலையுணர்வை, சமூக ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கின்ற கேந்திரங்களாகவே விளங்குகின்றன. திருக்கோயில்களில் தான் கலைவளர் பணிக்கூடங்கள் செயல்பட்டன. ஆகமம், சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம், நாடகம், உலோகம் சார்ந்த நுண் கலைகள் மர வேலைப்பாடுகள் அங்கங்கள் அனைத்தும் திருக்கோயில்களைச் சார்ந்தே வளர்ந்தன. தமிழகத்தில் உள்ள ஊர்கள் தோறும் தாய் தெய்வமான மாரி அம்மைக்கு ஆலயங்கள் விளங்குவதைக் காண்கிறோம். சோழ மண்டலத்தின் தலைமைப் பீடமான தஞ்சாவூரில் மகாமாரி சக்தி பீடமாக விளங்குவது புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலாகும். ...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 AM IST
12:00 AM IST - 12:00 AM IST
12:00 AM IST - 09:00 AM IST
ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பகலில் நடை சாற்றப்படாமல் திறந்திருக்கும். தமிழ் மாதம் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த ஆலயம் காலை 03.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும். மூலவர் சிலை புற்று மண்ணால் அமையப்பெற்றுள்ளதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, அம்பாளுக்கு ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) சாம்பிராணி தைல த்தில் தைல அபிஷேகம் செய்யப்படுகிறது.