| 1 | குடிநீர் வசதி (ஆர்.ஓ) | திருக்கோயில் அலுவலகம் முன்பு பொருத்தப்பட்டுள்ளது. | |
| 2 | சக்கர நாற்காலி | சக்கர நாற்காலி திருக்கோயில் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. | |
| 3 | கழிவறை வசதி | கழிவறைகள் திருக்கோயிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு புறமாக அமைந்துள்ளது. | |
| 4 | குளியல் அறை வசதி | குளியலறைகள் திருக்கோயிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு புறமாக அமைந்துள்ளது. |