Screen Reader Access     A-AA+
அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி - 614713, தி௫வாரூர் .
Arulmigu Varadharaja Perumal Temple, Thiruthuripoondi - 614713, Thiruvarur District [TM014451]
×
Facility
1 குடிநீர் வசதி (ஆர்.ஓ) திருக்கோவில் உட்புறம்
2 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் திருக்கோயிலின் வெளிப்புறத்தில் இலவச பாதுகாப்பு பாதணிகள் அமைவிடம் வைக்கப்பட்டுள்ளது
3 சக்கர நாற்காலி திருக்கோயிலின் உட்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது
4 கழிவறை வசதி திருக்கோயிலுக்கு பின் புறத்தில் கழிவறைகள் நல்ல வசதியானன முறையில் அமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது
5 குளியல் அறை வசதி திருக்கோவில் பின்புறம்