Arulmigu Varadharaja Perumal Temple, Thiruthuripoondi - 614713, Thiruvarur District [TM014451]
×
Temple History
தல வரலாறு
ஸ்ரீமன் நாராணயணன் பரம் வியூகம் விபவம் அந்தர்யாமி அர்ச்சாமூர்த்தி ஆகிய ஐந்து நிலைகளில் உலக ஜீவர்கள் அனைவரும் உய்வுறும் பொருட்டு அருள் பாளிக்கின்றார். கலியுகத்தில் அர்ச்சாவதரமே வழிபாட்டிற்கு எளிதாதனதும் மிகவும் சிறந்தது ஆகும், இந்த அர்ச்சாவதார வடிவத்தில் சோழ நாட்டில் திருத்துறைப்பூண்டி எனும் வில்வராயண்ய ஷேத்திரத்தில் அகிலாண்டாகோடி பிரம்மாண்ட நாயகராய் எழுந்தருளி இருக்கிறார். 16அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் பதினாறு செல்வங்களை வழங்கி சனி தோஷ நிவர்த்தி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்திருக்கோயில் நகரில் மையப்பகுதியல் அமைந்துள்ளதாலும் இவரை தரிசிக்க பிரதி சனிக்கிழமை அமாவாசை நாட்களில் பெரும் திரலாக பக்தர்கள் வருகை புரிவார்கள். திருக்கோயிலில் திருமணம் ஆகாதவர்கள் மட்டை தேங்காய் கட்டி வழிபாடு செய்வதால் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறுவது ...ஸ்ரீமன் நாராணயணன் பரம் வியூகம் விபவம் அந்தர்யாமி அர்ச்சாமூர்த்தி ஆகிய ஐந்து நிலைகளில் உலக ஜீவர்கள் அனைவரும் உய்வுறும் பொருட்டு அருள் பாளிக்கின்றார். கலியுகத்தில் அர்ச்சாவதரமே வழிபாட்டிற்கு எளிதாதனதும் மிகவும் சிறந்தது ஆகும், இந்த அர்ச்சாவதார வடிவத்தில் சோழ நாட்டில் திருத்துறைப்பூண்டி எனும் வில்வராயண்ய ஷேத்திரத்தில் அகிலாண்டாகோடி பிரம்மாண்ட நாயகராய் எழுந்தருளி இருக்கிறார். 16அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் பதினாறு செல்வங்களை வழங்கி சனி தோஷ நிவர்த்தி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்திருக்கோயில் நகரில் மையப்பகுதியல் அமைந்துள்ளதாலும் இவரை தரிசிக்க பிரதி சனிக்கிழமை அமாவாசை நாட்களில் பெரும் திரலாக பக்தர்கள் வருகை புரிவார்கள். திருக்கோயிலில் திருமணம் ஆகாதவர்கள் மட்டை தேங்காய் கட்டி வழிபாடு செய்வதால் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறுவது இத்தலத்தின் சிறப்பு.