Screen Reader Access     A-AA+
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர் - 603110, செங்கல்பட்டு .
Arulmigu Kandaswamy Temple, Thiruporur - 603110, Chengalpattu District [TM001734]
×
Facility
1 பாலூட்டும் தாய்மார்கள் அறை தெற்குவாயில் விநாயகர் சன்னதி அருகில்
2 கல்யாண மண்டபம் இ.சி,ஆர் - ஒ.எம்.ஆர் இணைப்பு சாலையில் 500 மீட்டர் தொலைவில் உள்ளது.
3 துலாபாரம் வசதி இடதுபுர நுழைவாயில் அருகில்
4 முடி காணிக்கை வசதி திருக்குளத்தின் கிழக்கு பகுதி
5 நூலக வசதி திருக்கோயில் வேல் மண்டபம்
6 மரத் தேர் திருக்கோயில் அருகில்
7 தங்கத் தேர் ராஜ கோபுர நுழைவாயில் வலதுபுரம்
8 சக்கர நாற்காலி திருக்கோயில் டிக்கட் கவுண்டர்
9 உடை மாற்றும் அறை திருக்கோயில் மொட்டை அடிக்கும் மண்டபத்தின் அருகில்
10 குடில்கள் திருக்கோயில் அருகில்
11 குடிநீர் வசதி (ஆர்.ஓ) அன்னதான கூடம்
12 கழிவறை வசதி திருக்கோயில் வலது புறம்
13 குளியல் அறை வசதி திருக்கோயில் அருகில்