Screen Reader Access     A-AA+
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், பட்டீஸ்வரம், பட்டீஸ்வரம் - 612703, தஞ்சாவூர் .
Arulmigu Dhenupureeswarar Temple, Patteswaram, Patteeswaram - 612703, Thanjavur District [TM018013]
×
Facility
1 சக்கர நாற்காலி பக்தர்கள் வசதிக்காக கிழக்கு இராஜகோபுரம் அருகில் வைக்கப்பட்டுள்ளது
2 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் கிழக்கு இராஜகோபுரம் மற்றும் வடக்கு கோபுரம் அருகில் வைக்கப்பட்டுளளது
3 குடிநீர் வசதி (ஆர்.ஓ) துர்க்கை சன்னதி அருகில்
4 நூலக வசதி அருள்மிகு துர்க்கையம்மன் சன்னதி பின்புறம் நூலகம் அமைந்துள்ளது.
5 கழிவறை வசதி திருக்கோயில் உள்ளே மற்றும் மதில் சுவர் அருகில் அமைந்துள்ளது
6 கழிவறை வசதி திருக்கோயில் நுழைவாயில் வடக்குபுறம்
7 குளியல் அறை வசதி வடக்கு கோபுர வாயில் அருகில் அமைந்துள்ளது